சென்டரல பினான சின் தலைவராக குமா ஜயசூரிய நியமனம்

சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி. நிறுவனம் 14.07.2017 திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. குமா ஜயசூரியவை அதன் தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கமைய திரு.

ஜயம்பதி பண்டாரநாயக்க தனது 70 ஆவது வயதைப் பூh;த்தி செய்து ஓய்வூபெற்றதையடுத்து திரு.ஜயசூரிய அவ்விடத்துக்கு நியமனம் செய்யப பட்டுள்ளா.

திரு. ஜயசூரிய சென்ட ரல் பினான்ஸ் நிறுவனத்தின் இயககுனா சபையினால் 2011 ஜூலை மாதம் 1ஆம் திகதி நிறைவேற்று அதிகாரமற்ற இயககுனராக நியமிக்கப பட்டதுடன் போட் ஆடிட் அன்ட் இன்டா;கிரேட்டட ரிஸ்க் மெனேஜ்மென்ட் குழுவின் உறுபபினராகவூம் கடமையாற்றியூள்ள.

திரு. ஜயசூரிய பின்லேய்ஸ் கொழும்பு லிமிட்டடடின் முன்னாள் தலைவரும்இ எம்ப்ளோயாஸ் சிலோன் பெடரேசன் ஒஃப் சிலோன் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாவாh.

மேலும் வாசிக்க...

CF விளம்பர

அசித தல்வத்த சென்ட்ரல் பினான்ஸ் நிர்வாகக் குழுவில் இணைந்தார்

சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சுதந்திரமான, நிரைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக திரு. அசித தல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2016, ஜூன் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அவரது நியமனம் 70 வயதான ஏ.என்.பெர்னான்டோ அவர்களின் ஓய்வை அடுத்து நிதி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கான மத்திய வங்கியின் 2008 கூட்டுத்தாபன இல. 3 பிரிவு 5 (1) விதிகளின் பிரகாரம் வழங்கப்படுகிறது.அசித தல்வத்த மக்கள் வங்கி மற்றும் எஸ்.எம்.ஈ. வங்கியில் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் சுதந்திர நிறைவேற்றதிகாரமற்ற இயக்குநராக கடமையாற்றிவருகிறார்.

மேலும் வாசிக்க...

பிசினஸ் ஞடே - TOP 20

eZ cash

இலங்கையில் பொது விலைகுறிக்கப்பட்ட கம்பனிகளுள் மிகச் சிறப்பாகச் செயலாற்றிய 25 நிறுவனங்களைத் தொpவூசெய்து, பிரபல ‘பிஸ்னஸ் டுடே' சஞ்சிகை "Business Today TOP 25" 2014 – 2015 விருது வழங்கல் வைபவத்தை 18வது ஆண்டாகவூம் சிறப்பாக நடத்தியது. இந்த வருடமும் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கையின் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவா;கள் கலந்துகொண்டார். இவ்வைபவத்தில் சென்ட்ரல் பினான்ஸ் பீ.எ.ல்.சீ. நிறுவனம் 18வது இடத்தைப் பெற்றது. இந் நிறுவனத்தின் சநதைப்படுத்தல் மற்றும் செயற்பாட்டு இயக்குநர் திரு.ரவி ரம்புக்வெல்ல இதற்கான விருதினை இலங்கையின் பிரதமர் திரு.ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

குறுஞ்செய்திகள் மற்றும் செய்திக்
கடிதங்கள்

பதிவுசெய்யுங்கள்

புதிய செய்திகள் மற்றும் செய்திக் கடிதங்களைப் பெற

இன்றே உங்களைப் பதிவுசெய்துகொள்ளுங்கள்.

பிரீமியம் கிளப் அவசர உதவிச் சேவை

இது சென்ட்ரல் பினான்ஸ் பன்னூர்தி முகாமைத்துவ சேவை

மூலம் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்

ஒரு சிறப்புச் சலுகையாகும்.

லோயல்டி காட்

தொிவுசெய்யப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும்
வியாபார ஸ்தாபனங்களில் லோயல்டி

(Loyalty) காட் மூலம் சிறப்பு சலுகைகள் மற்றும்
விலைக்கழிவுகளைப் பெற்று மகிழுங்கள்.

செய்தி அறிக்கைகள்
ஊடக நிலையம்