சென்டரல பினான சின் தலைவராக குமா ஜயசூரிய நியமனம்

சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி. நிறுவனம் 14.07.2017 திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. குமா ஜயசூரியவை அதன் தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கமைய திரு.

ஜயம்பதி பண்டாரநாயக்க தனது 70 ஆவது வயதைப் பூh;த்தி செய்து ஓய்வூபெற்றதையடுத்து திரு.ஜயசூரிய அவ்விடத்துக்கு நியமனம் செய்யப பட்டுள்ளா.

திரு. ஜயசூரிய சென்ட ரல் பினான்ஸ் நிறுவனத்தின் இயககுனா சபையினால் 2011 ஜூலை மாதம் 1ஆம் திகதி நிறைவேற்று அதிகாரமற்ற இயககுனராக நியமிக்கப பட்டதுடன் போட் ஆடிட் அன்ட் இன்டா;கிரேட்டட ரிஸ்க் மெனேஜ்மென்ட் குழுவின் உறுபபினராகவூம் கடமையாற்றியூள்ள.

திரு. ஜயசூரிய பின்லேய்ஸ் கொழும்பு லிமிட்டடடின் முன்னாள் தலைவரும்இ எம்ப்ளோயாஸ் சிலோன் பெடரேசன் ஒஃப் சிலோன் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாவா. அவா நேசன் டிரஸ்ட் வங்கி பிஎல்சிஇ லங்கா அலுமினியம் இன்டஸ்ட்ரீஸ் பிஎல்சி மற்றும் அக்மி பிரின்டிங் அன்ட் பெக்கேஜிங் பிஎல்சி உடபட மேலும் பல நிறுவனங்களின் இயக்குனராகவூம் கடமையாற்றியூள்ளா. சிலோன் சேம்பா ஒஃப் கொமா;ஸின் ஆலோசனைக் குழுத் தலைவராகவூம்இ மோக்கன்டைல் சேர்விசஸ் புரொவிடென்ட் சொசைடடி தலைவராகவூம்இ ஊழியா நம்பிக்கை நிதியச் சபையின் இயக்குனராகவூம்இ ஸ்ரீலங்கா எக்கவூன்டிங் அன்ட் ஆடிட்டிங் ஸ்டேன்டாஸ் மொனிட்டரிங் போhட் மற்றும் CIMA இலங்கைப் பிhpவூ ஆகியவற்றின் இயககுனராகவூம் கடமையாற்றியூள்ளா.

திரு. ஜயசூரிய சாட்டட் இனஸ்டிடியூ+ட் ஒஃப் மெனேஜ்மென்ட எக்கவூன்டன்ட்ஸ் - (CIMA - UK) மற்றும் அசோசியேசன்ஸ் ஒஃப் சாh;ட்டாட் சோட்டிபைட் அக்கவூன்டன்ட்ஸ் - (ACCA - UK) ஆகியவற்றின் உறுப ;பினருமாவா.