மேலோட்டம்

deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace

தீரமானிக்கபப்ட்டுளள் நகர காரியாளயத்தின் விரிவாக்க வடிவமைபபு - வொக்ஷோல் தெரு

புதுமையான செயல் முறை ரீதியான நிதித் தீர்வுகளை 1957ம் ஆண்டிலிருந்து வழங்கிவரும் சென்றல் பினான்ஸ் கம்பனியானது இலங்கையில் முன்னணி வகிக்கும் நிதி நிறுவனமாகும். சொத்து குத்தகை, பங்குநிதி, முகாமைத்துவம்,காப்புறுதி, தரகுச் சேவை, சேமிப்பு வைப்புக்கள் உட்பட பல்தரப்பட்ட சேவைகளை வழங்கி வாடிக்கையாளரின் நிதி அபிலாசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் உதவி வழங்குகின்றோம்.

கம்பனியின் வெற்றி மக்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்றவாறான நிதிச்சேவைகளை தடையின்றி வழங்கும் எமது நிறுவன ஸ்தாபகரின் செயல்முறை ரீதியான மதிப்பை நாம் தொடர்ந்தும் ஆதரித்து பாதுகாத்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் அனுபவம், நிபுணத்துவம் மற்றும் விரிவான கிளை வலையமைப்பு என்பன ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த சேவையை வழங்க உறுதுணைபுரிகிறது. தனிச்சிறப்பியல்புடைய உங்கள் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் உதவ நாம் ஆவலாக உள்ளோம்.

தெலைநோக்கு

புதுமையான நிதித்தீர்வுகளையும் சேவைகளையும் முன்னேறி வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே சென்ட்ரல் பினான்ஸின் முதல் தெரிவாகும்.

 

 

செயல்நோக்கு

எமது தொழிற்துறையில் முன்னோடியாகத் திகழ்வது, பொறுப்புடன் வர்த்தகத்தை நடத்துவது, பங்குதாரர்களுக்கு நீடித்த பெறுமானத்தை உருவாக்குவது மற்றும் எமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை வளரவும் செல்வச் செழிப்புறச் செய்வதுமாகும்.