CSR

CF joins hand with A-PAD Sri Lanka in a campaign to Combat Excessive Heat

Sri Lanka faced its worst heat since April this year with sun directly above the island contributing to the increased temperature day and night. With the declining water levels in reservoirs generating hydro power, the country underwent few power cuts. Warm weather experienced unlike in previous years brought concerns over its effect on young children and elderly


A-PAD team designed visuals portraying preventive measures to mitigate the impact of extreme weather conditions in collaboration with the Ministry of Disaster Management and Ministry of Health.


In seeking partnership the initiative was later supported by conglomerates such as MAS intimates, Brandix and Central Finance. With the initial handover made to Director General of Disaster Management center an extensive campaign is underway by A-PAD Colombo and district teams to take the message to a wider audience in creating resilient communities. Laminated posters (“17”* “22”) and leaflets (size A4) are promoted in three languages across the island



மலரும் இளம் உள்ளங்களின் ஒளிமயமான எதிர்காலம்

இளம் உள்ளங்களில் பொதிந்திருக்கும் திறமைகளும் நிபுணத்துவமும் அவர்களை மிகப்பெரிய எதிர்காலத்திற்குள் பிரவேசிப்பதற்கான பரிணாமத்தை அடையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. தேவையான ஊக்குவிப்பையும், ஆதரவையும் வழங்கினால் வெற்றியின் சிகரங்களைத் தொட்டு, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடிய வல்லமை அவர்களிடம் ஏற்படும். சென்ட்ரல் பினான்ஸ் “சிசு அத்வெல” புலமைப்பரிசில் திட்டமானது இலங்கையிலுள்ள குறைந்த வசதியுடைய பிள்ளைகளிடம் இருக்கக்கூடிய திறமைகளை வெளிக்கொணர்வதை இலக்காகக்கொண்ட ஒரு திட்டமாகும். ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் சென்ட்ரல் பினான்ஸ் அதன் அக்கறைமிக்க கரங்களை நாளைய நட்சத்திரங்களாக மிளிரக்கூடிய தகைமையுள்ள இளைய சமுதாயத்தை நோக்கி நீட்டுகின்றது.

பொருளாதார சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள இளம் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய உறுதிமொழியை வழங்க முடியும் என சென்ட்ரல் பினான்ஸ் கருதுகிறது. அந்த உன்னத பணியை மேற்கொள்ளவே சென்ட்ரல் பினான்ஸ் “சிசு அத்வெல” புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சிசு அத்வெல புலமைப்பரிசில் திட்டம் மாணவர்களுக்கு அவர்களது உயர்கல்வியை மேற்கொள்ள உதவுவதுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையான நிதி வசதியையும் வழங்குகிறது. 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரு எல்லைக்குறியாக எடுத்துக்கொள்ளப்படுவதுடன், அந்தத் தடையை வெற்றிகரமாக கடந்து செல்லும் இளம் பிள்ளைகளுக்கு தேர்வு கட்டத்தின்போது முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விதிவிலக்கான சில மாணவர்கள் அவர்களின் பொறுப்பு வாய்ந்த வகுப்பு ஆசிரியர்களால் பரிந்துரை செய்யப்படும்போது அவர்களும் கவனத்தில் கொள்ளப்படுவர். இத் திட்டத்திற்கான போட்டியாளர்களின் சுருக்கப்பட்டியலின்போது இளம் பிள்ளைகளின் செயற்திறன், குடும்ப வருமான மட்டம் ஆகியவை முதன்மை அளவையாக கொள்ளப்படுகின்றன.

புலமைப்பரிசில் வழங்கப்படுவதற்கு முன்னர் சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பாடசாலைகளுக்கும் இல்லங்களுக்கும் விஜயம் செய்து சுருக்கப்பட்டியலில் உள்ளவர்களின் தகுதி பற்றி ஆராய்ந்து உறுதி செய்துகொள்வர். மாணவர்கள் கண்டிப்பாக பின்தங்கிய மற்றும் கிராமப் புறப் பாடசாலைகளிலிருந்தே தெரிவு செய்யப்படுவர். ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் சென்ட்ரல் பினான்ஸ் ஆண் பெண் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்குகிறது. வாய்ப்புகள் வழங்கப்படும்போது இளம் மாணவர்களிடையே இரு பாலாருக்கும் சமமாகவே வழங்கப்படும்.

இவ் அமைப்பானது மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க பிள்ளை மற்றும் பிள்ளையின் குடும்பத்தாருடன் வலுவான உறவைப் பேண முற்படுகிறது. மாணவர்களுக்கு வருட ஆரம்பத்தில் ளவயசவநச pயஉமள கள் வழங்கப்படுகின்றன. தொடர்ச்சியான நிதி உதவி வருடம் முழுவதற்கும் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அது இரண்டு மாத கொடுப்பனவாக வழங்கப்படும். மாணவரின் பாதுகாவலருக்கு ஒரு கொடுப்பனவும் மற்றையது சென்ட்ரல் பினான்ஸின் பராமரிப்பில் உள்ள மாணவரின் சேமிப்பு கணக்கிலும் வைப்புச் செய்யப்படும்.

ஒரு நிறுவனம் என்ற வகையில் அது தனது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது. நாளைய இளைஞர்களை சக்திமிக்கவர்களாக்கி அவர்களிடமுள்ள உண்மையான திறமைகளை அறிந்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவ முடியும் என்பதில் சென்ட்ரல் பினான்ஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

STUDENTS SELECTED FOR CF SISU ATHWELA 2016

Name of applicant School
R.W.JANIDU NETHSARA RAJAPAKSHA W/GR/MATIYAGANE MAHA VIDYALAYA
P.M.GAYANI SHIHARA KULI/SHRI SUMANGALA VIDYALAYA
A.M.SASUN RAMESH KULI/THAWALLA DHAMMALOKA MAHA VIDYALAYA
NIPUNA SAMPATH JAYAKODY C.W.W.KANNANGARA MAHA VIDYALAYA, GOKARELLA
R.N.WATHSALA RAJAPAKSHA KUBUKGATE MADYA MAHA VIDYALAYA
W.U.PAMUDI KAVISHA MADUWANTHI NIKAWERATIYA/SRI PARAKRAMA NATIONAL SCHOOL - KOBEYGANE
J.K.S.SEWMI JAYASINGHE NIKAWERATIYA/SRI PARAKRAMA NATIONAL SCHOOL - KOBEYGANE
V.V.SAUMYA WIJEWARDENA THAMBUTTEGAMA PRIMARY SCHOOL
M.E.D.SASANKA SANDEEPANA ANGAMUWA YAYA 6 MAHA VIDYALAYA
A.DILEEPA NIRMAL NG/DALUKOTUWA ST. ANNE'S P.SCHOOL
S.PAVINDI PEDRO PULLAI NG/DALUKOTUWA ST. ANNE'S P.SCHOOL
R.VINUSHI SAVINDRA NG/DALUKOTUWA ST. ANNE'S P.SCHOOL
J.M.H.NETHUMINI JAYASINGHE WP/KL/WELAPURA MAHA VIDYALAYA
H.W.D.DASUNIKA INDRAJITH WP/GM/VIDYALOKA MAHA VIDYALAYA
W.H.S.HESHAN PATHIRANA SRI PANGUNATISSA PRIMARY SCHOOL
H.K.JAYANI NIMASHI WARAKAPOLA BUDDHIST VIDYALAYA
M.NETHMI SHIROMI WARAKAPOLA BUDDHIST VIDYALAYA
I.D.A.L.HERATH BD/KUTTIYAGOLLA MAHA VIDYALAYA
A.P.HIMAYANGA BD/KUTTIYAGOLLA MAHA VIDYALAYA
H.M.K.GIMHANI HERATH BD/GAMUNU MAHA VIDYALAYA
M.J.M.K.NETHUM MARASINGHE BD/EGODAWELA MAHA VIDYALAYA
B.G.THARAKA UDAYANGANI BELIHUL-OYA DHAMMARATHANA MAHA VIDYALAYA
R.W.ANURADHA ERANDATHI B/DULGOLLA ASHOKA VIDYALAYA
JILASHINI SIVAPRAGASAM PEDRO TAMIL VIDYALAYA
H.T.RASHMINA DE SILVA R/EMBILIPITIYA/GURUARAGAMA VIDYALAYA
S.H.NIPUN KAVISHKA H/SINI MODERA K.V. NAKULUGAMUWA
J.A.THAMINDU SEHARA H/SINI MODERA K.V. NAKULUGAMUWA
H.ZIYADH AHAMED H/IQRA PRIMARY SCHOOL
USMAN DULAPANDAN H/IQRA PRIMARY SCHOOL
A.A.SUDEESHA FONSEKA MO/ROYAL COLLEGE
N.A.NERUN THISANKA MO/ROYAL COLLEGE
M.A.SADAMINI NADIGAMVILA PRIMARY SCHOOL
E.A.DANUSHKA SEWWANDI SIGIRIYA CENTRAL COLLEGE
H.A.K.CHAMATHKA SARANSI HATHAMUNA PRIMARY SCHOOL
S.G.S.S.AMAYA BANDARA MINNERIYA PRIMARY SCHOOL
K.RAJIKKUMAR NALLUR KASIPPILLAI SCHOOL
A.C.N.AJINTHAN ST.BENEDICT'S R.C.SCHOOL
K.H.GIHAN NETHMINA AGBOPURA PRIMARY SCHOOL
G.P.G.PAVANI SANSALA KALAHAGALA PRIMARY SCHOOL
P.M.K.P.RAJINI BANDARA ALUTHWEWA MAHA VIDYALAYA
S.PIRASANNA PUTHUKKULAM JUNIOR SCHOOLS
S.THENUJAN PUTHUKKULAM JUNIOR SCHOOLS
U.G.SHEHAN IDUWARA WILPITA MAHA VIDYALAYA
B.M.W.A.SITHUM SATHSARA SIRI DHAMMA VIDYALAYA
S.JANITH CHANDRA KUMAR RAJAWELLA PRIMARY SCHOOL
G.G.LOCHANA KAVISHAN RAJAWELLA PRIMARY SCHOOL
K.R.L.HIRUSHAN BANDARA HABBUNKADUWA PRIMARY SCHOOL
H.SANDEEP LIYANAWADUGE UDAMAKADAWARA PRIMARY SCHOOL
A.G.S.KAVINDA BANDARA MALIYADDA PRIMARY SCHOOL
M.T.CHATHUMINI CHIRANGA VIJAYABA PRIMARY SCHOOL
S.M.I.UMANDA SAMARAKOON KALUAGGALA PRIMARY SCHOOL
J.A.D.DINUKA JAYAKODY MALIYADEWA COLLEGE
K.PUVIRAJ KALAIMAGAL SCHOOL
S.KUMAR LOJINI THANDIYADY VIGNESWARA VIDYALAYA
P.THARANI THIRUKKOVIL METHODIST MISSION TAMIL MIXED SCHOOL
J.ASVINI THIRUPPATHY G.T.M.SCHOOL
R.M.K.DINETH BANDARA MARASSANA PRIMARY SCHOOL
U.J.KAVINDU GAYANTHA SUMANAJOTHI MAHA VIDYALAYA
W.M.I.KANISHKA JAYARATNE J.M.KUMARADASA MAHA VIDYALAYA