காப்புறுதி

சென்ட்ரல் பினான்ஸ் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்

(Central Finance Insurance Brokers Pvt Ltd)

சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி க்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனம் சென்ட்ரல் பினான்ஸ் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். 1986ம் ஆண்டின் 42ம் இலக்க காப்புறுதி கட்டுப்பாடு திருத்தச் சட்டத்தால் உள்ளுர் சந்தையில் காப்புறுதி சேவையை ஆரம்பித்த முதலாவது ஸ்தாபனங்களில் ஒன்றாக 1986ம் ஆண்டு இன்சுரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (CFIB) என தனியொரு ஸ்தாபனமாக அமைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது இத் தாபனம் சென்ட்ரல் பினான்ஸ் கம்பனிக்கு முழுமையாக சொந்தமானதும் அதன் துணை நிறுவனமுமாகும்  உயர்தர காப்புறுதி தரகுச்சேவையைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது நிறுவப்பட்டது.

CFIB தான் செய்யும் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த தரத்தைப் பேண கடமைப்பட்டுள்ளது. உயர்தர ஆலோசனை மற்றும் தனிப்பட்ட சேவைகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் சேவையைக் கொண்ட திடமான உறவை ஏற்படுத்துவதே CFIB இன் தத்துவமாகும்.

 

Motor Insurance
Mr Samantha Perera (Colombo)
Mrs Wasanthi Amunugama (Kandy)

0845 643 3540

 

 


வாடிக்கையாளர் சேவை
Motor Insurance
Mr Samantha Perera (Colombo)
0112 315 282
Mrs Wasanthi Amunugama (Kandy)
0812 230 184

Motor Claims Assistance
Mr Sanjeewa Siriwardena
0112 300 479

Non-Motor Insurance
Mr Ranjith Attanayake
0114 335 802
Mr Kishan de Silva
0777 389 631
 

 

 

தனி நபர் காப்புறுதி

pic1

தினசரி வாழ்க்கையின் முக்கிய கூறுகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பல்வகையான திட்டங்களை பயிற்சி பெற்ற எமது ஆலாசகர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பர்.

    •    மோட்டார் காப்புறுதி
    •    வீட்டுடைமைக்  காப்புறுதி
    •    தனிப்பட்ட விபத்து காப்புறுதி
    •    உடல் நல மற்றும் சத்திரசிகிச்சைக் காப்பறுதி
    •    ஆயுட்காப்புறுதி
    •    பயணக் காப்பறுதி
                     

Our trained advisors will introduce you to a wide range of products designed to protect the key components of day-to-day life.

நிறுவனக் காப்புறுதி

pic2

எமது அனுபவமிக்க தரக குழாம் உங்களது வியாபாரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்குவதுடன் பலவித தொழிற்சாலைகளைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்வர்.

    •    மோட்டார் காப்புறுதி
    •    சொத்துக் காப்புறுதி
    •    தொழிலாளர் பாதுகாப்புக் காப்புறுதி
    •    பொறுப்புக் காப்பறுதி
    •    பொறியியல் காப்புறுதி
    •    கடல் காப்பறுதி