முதலீடு

வைப்புக்கள

1

சென்ட்ரல் பினான்ஸ் டேர்ம்

 

இது ஒரு நிலையான வைப்புத் திட்டமாகும். 9 முதல் 60 மாதங்கள் வரையான நிலையான வைப்புக் கால எல்லைக்குள் வைப்புச் செய்யலாம். வைப்பாளர்கள் விரும்பியவாறு மாதாந்தம் அல்லது முதிர்வின் பின்னர் வட்டியை மீளப் பெறலாம்.

ஆகக்குறைந்த வைப்பு 5000 ரூபாவாகும்.

CF TERM
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
RATES OF INTEREST W.E.F. 01/03/2018
Period
කාලය
காலம்
Amount
තැන්පතු මුදල
தொகை
Monthly
මාසිකව
மாதாந்தம்
A.E.R. Maturity
කල් පිරීමේදී
முதிா்ச்சியில்
A.E.R.
9 MONTHS RS.5,000 & OVER 10.50% 11.02% 11.00% 11.15%
12 MONTHS RS.5,000 & OVER 10.75% 11.30% 11.50% 11.50%
18 MONTHS RS.5,000 & OVER 11.00% 11.57% 11.75% 11.43%
24 MONTHS RS.5,000 & OVER 11.25% 11.85% 12.50% 11.80%
36 MONTHS RS.5,000 & OVER 11.50% 12.13% 13.00% 11.60%
48 MONTHS RS.5,000 & OVER 11.75% 12.40% 14.00% 11.76%
60 MONTHS RS.5,000 & OVER 12.00% 12.68% 14.50% 11.52%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

2

சென்ட்ரல் பினான்ஸ் அல்ட்ரா

 

உங்கள் வசதிக்கேற்ப ஒரு சிறுதொகையையும் வைப்புச் செய்யக்கூடியவகையில் இக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வைப்புத் தொகையானது காலத்திற்கு காலம் மாறுபடும் வட்டி வீதத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றது. வைப்புக் கால எல்லையான 12 முதல் 60 மாதங்கள் வரை முதிர்வின்போது மட்டுமே வட்டி வழங்கப்படும்.

குறைந்தபட்ச வைப்பு – மாறும்

CF ULTRA
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
RATES OF INTEREST W.E.F. 03/01/2018
Period
කාලය
காலம்
Amount
තැන්පතු මුදල
தொகை
Maturity
කල් පිරීමේදී
முதிா்ச்சியில்
A.E.R.
12 MONTHS Rs.897.00 11.50% 11.50%
18 MONTHS Rs.850.25 11.75% 11.43%
24 MONTHS Rs.800.00 12.50% 11.80%
36 MONTHS Rs.719.50 13.00% 11.60%
48 MONTHS Rs.641.25 14.00% 11.76%
60 MONTHS Rs.579.75 14.50% 11.52%
Value at Maturity Rs. 1,000.00 / කල්පිරීමේදී වටිනාකම 1,000.00 / முதிா்ச்சியின் பெறுமதி ருபா 1,000.00
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

3

சென்ட்ரல் பினான்ஸ் சீனியர் சிட்டிசன்

 

55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைக்கொண்ட வைப்பாளர்களுக்கான விசேட வைப்புத் திட்டமாகும். அதிக வருமானம் மற்றும் விசேட நன்மைகளைக்கொண்டது. மாதாந்தம் மற்றும் முதிர்வின்போது வட்டி வழங்கப்படும்.


ஆகக்குறைந்த வைப்பு 5000 ரூபாவாகும்.

CF SENIOR CITIZEN DEPOSIT SCHEME
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
RATES OF INTEREST W.E.F. 01/03/2017
Period
කාලය
காலம்
Amount
තැන්පතු මුදල
தொகை
Monthly
මාසිකව
மாதாந்தம்
A.E.R. Maturity
කල් පිරීමේදී
முதிா்ச்சியில்
A.E.R.
01 MONTHS RS.5,000 & OVER - - 9.50% 9.92%
03 MONTHS RS.5,000 & OVER 9.50% 9.92% 11.25% 11.73%
06 MONTHS RS.5,000 & OVER 10.50% 11.02% 11.75% 12.10%
09 MONTHS RS.5,000 & OVER 11.25% 11.85% 12.00% 12.18%
12 MONTHS RS.5,000 & OVER 11.75% 12.40% 12.25% 12.25%
18 MONTHS RS.5,000 & OVER 12.00% 12.68% 12.75% 12.37%
24 MONTHS RS.5,000 & OVER 12.25% 12.96% 13.25% 12.47%
36 MONTHS RS.5,000 & OVER 12.50% 13.24% 13.75% 12.20%
48 MONTHS RS.5,000 & OVER 12.75% 13.52% 14.75% 12.29%
60 MONTHS RS.5,000 & OVER 13.00% 13.80% 15.50% 12.16%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

4

சென்ட்ரல் பினான்ஸ் எக்செல்

 

இது ஒரு குறுகிய கால வைப்புத் திட்டமாகும். வைப்பாளர்கள் 1 முதல் 6 மாதங்கள் வரையான வைப்புக் காலத்தை தேர்ந்தெடுக்கலாம். மாதாந்தம் அல்லது முதிர்வின் பின்னர் வட்டி வழங்கப்படும்.

ஆகக்குறைந்த வைப்பு 5,000 ரூபாவாகும்.

CF EXCEL
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Period
කාලය
காலம்
Amount
තැන්පතු මුදල
தொகை
Monthly
මාසිකව
மாதாந்தம்
A.E.R. Maturity
කල් පිරීමේදී
முதிா்ச்சியில்
A.E.R.
1 MONTH RS.5,000 & OVER - - 9.00% 9.38%
3 MONTHS RS.5,000 & OVER 9.00% 9.38% 10.50% 10.92%
6 MONTHS RS.5,000 & OVER 10.00% 10.47% 10.75% 11.04%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

5

சென்ட்ரல் பினான்ஸ் ஒப்டிமா

 

இது ஒரு சிறப்பானதும் ஆக்கபூர்வமானதுமான கணக்காகும். வைப்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப 30 முதல் 1825 நாட்கள் வரை வைப்புச்செய்யலாம். முதிர்வின்போது மட்டுமே வட்டி வழங்கப்படும்.

ஆகக்குறைந்த வைப்பு 1000 ரூபாவாகும்.

CF OPTIMA
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Period
කාලය
காலம்
Amount
තැන්පතු මුදල
தொகை
Maturity
කල් පිරීමේදී
முதிா்ச்சியில்
A.E.R.
01 TO > 03 MONTHS RS.1,000 & OVER 9.00% 9.38% - 9.31%
03 TO > 06 MONTHS RS.1,000 & OVER 10.50% 10.92% - 10.78%
06 TO > 09 MONTHS RS.1,000 & OVER 10.75% 11.04% - 10.89%
09 TO > 12 MONTHS RS.1,000 & OVER 11.00% 11.15% - 11.00%
12 TO > 18 MONTHS RS.1,000 & OVER 11.50% 11.50% - 11.19%
18 TO > 24 MONTHS RS.1,000 & OVER 11.75% 11.43% - 11.13%
24 TO > 36 MONTHS RS.1,000 & OVER 12.50% 11.80% - 11.20%
36 TO > 48 MONTHS RS.1,000 & OVER 13.00% 11.60% - 11.04%
48 TO > 60 MONTHS RS.1,000 & OVER 14.00% 11.76% - 11.20%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

சென்ட்ரல் பினான்ஸ் நிலையான வைப்பின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்

  • எந்நேரமும் பெறக்கூடிய தற்காலிகக் கடன் வசதிகள்.
  • குத்தகை மற்றும் நிதிச் சேவைகளுக்கு விசேட வட்டி வீதங்கள்
  • குறிப்பிட்ட வணிக நிறுவனங்களில் விசேட விலைக்கழிவுகளைப் பெறக்கூடிய லோயல்ட்டி காட் இலவசமாக வழங்கப்படும். (நிபந்தனைகளுக்குட்பட்டது)