சென்ட்ரல் பினான்ஸ் வழங்கும் சேமிப்புக் கணக்குகள்

1

 

 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்து அதிகூடிய வட்டி வீதத்தையும் ஏனைய அனைத்து வசதிகளையும் பெறலாம். அதிகம் சேமித்தால் அதிக வட்டி வீதம். ஆகக்குறைந்தது ரூபா.

1000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

CF SAVINGS
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Amount
මුදල
தொகை
Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R.
Up to Rs.500.00 0.00% 0.00%
Rs. 500.01 to Rs.10,000.00 5.00% 5.12%
Rs. 10,000.01 to Rs. 25,000.00 6.00% 6.17%
Rs. 25,000.01 to Rs. 50,000.00 6.50% 6.70%
Rs. 50,000.01 & Over 7.00% 7.23%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

2

 

 

18 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் வழமையான சேமிப்புக் கணக்கின் வட்டி வீதத்தைவிட அதிகமான விசேட வட்டி வீதத்தை பெறலாம். பிள்ளைகளுக்கு கணக்கிலுள்ள மீதிக்கமைய பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கப்படும். பின்வருவன சென்ட்ரல் பினான்ஸ் சிறுவர் சேமிப்புக் கணக்கின் இரண்டு பிரிவுகளாகும். ஆகக்குறைந்தது ரூபா.500 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

i. கவர்ச்சிகரமான பரிசுகளுடன் சென்ட்ரல் பினான்ஸ் சிறுவர் சேமிப்புக் கணக்கு
ii. அதிகூடிய வட்டி வீதத்துடன் சென்ட்ரல் பினான்ஸ் சிறுவர் சேமிப்புக் கணக்கு

CF LAMAA SAVINGS
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Amount
මුදල
தொகை
With Gift / තෑගි සහිත
பரிசில்களுடன் கூடிய
Without Gift / තෑගි රහිත
பரிசில்கள் அற்ற
Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R. Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R.
Up to Rs.500.00 4.00% 4.07% 6.25% 6.43%
Rs. 500.01 to Rs.10,000.00 4.00% 4.07% 6.50% 6.70%
Rs. 10,000.01 to Rs. 25,000.00 4.00% 4.07% 6.75% 6.96%
Rs. 25,000.01 to Rs. 50,000.00 4.00% 4.07% 7.00% 7.23%
Rs. 50,000.01 & Over 4.00% 4.07% 7.50% 7.76%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

2

 

 

இச் சேமிப்புக் கணக்கின் நோக்கம், மேலதிக சேமிப்புடன் மேலதிக வருமானம் பெற விரும்பும் வைப்பாளர்களுக்கானது. காசோலையை வைப்புச் செய்யவும், காசோலையை எவ்வித கட்டணமுமின்றி பணமாக மாற்றும் வசதியும் இக் கணக்கில் உள்ளது.

ஆகக்குறைந்தது ரூபா.10,000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

CF EXCEL SAVINGS
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Amount
මුදල
தொகை
Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R.
Up to Rs.1000.00 0.00% 0.00%
Rs. 1000.01 to Rs.25,000.00 5.50% 5.64%
Rs. 25,000.01 to Rs. 50,000.00 6.25% 6.43%
Rs. 50,000.01 to Rs. 249,999.99 6.75% 6.96%
Rs. 250,000.00 & Over 8.00% 8.30%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

4

 

 

தங்கள் சேமிப்பின் மூலம் அதிகூடிய நன்மைகளைப் பெற விரும்பும் சேமிப்பாளர்களுக்கு சென்ட்ரல் பினான்ஸ் சுப்பர் சேமிப்பு மிகவும் ஏற்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நீங்கள் விரும்பும் தொகையை கணக்கில் வைத்துக் கொண்டு மிகுதியை நிலையான வைப்பிற்கு மாற்ற முடியும். இச் செயல்முறை தன்னியக்கமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் குறிக்கப்பட்ட தொகை உங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்படும் அதேவேளை உங்கள் சேமிப்புக்கணக்கு மற்றும் வைப்புக்கான வட்டி வீதத்தை பெறவும் முடியும்.

ஆகக்குறைந்தது ரூபா.1000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

CF SUPER SAVINGS
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Amount
මුදල
தொகை
Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R.
Up to Rs.500.00 0.00% 0.00%
Rs. 500.01 to Rs.10,000.00 5.00% 5.12%
Rs. 10,000.01 to Rs. 25,000.00 6.00% 6.17%
Rs. 25,000.01 to Rs. 50,000.00 6.50% 6.70%
Rs. 50,000.01 & Over 7.00% 7.23%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

5

 

 

இச் சேமிப்புக் கணக்கு 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கானது. பாதுகாப்பு, நெகிழ்வுத் தன்மையுடனான, அதிக வருமானம் மற்றும் நன்மைகளைப் பெறக்கூடியதாக தமது பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது

ஆகக்குறைந்தது ரூபா.1000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

CF SENIOR CITIZENS SAVINGS
Current Interest Rates
වර්තමාන පොලී අනුපාතයන්
நடைமுறையிலுள்ள வட்டி வீதம்
Amount
මුදල
தொகை
Interest Rate (p.a.)
පොලී අනුපාතය (වා.පො.)
வட்டிவீதம் (வரு.வ.)
A.E.R.
Up to Rs.500.00 0.00% 0.00%
Rs. 500.01 to Rs.10,000.00 5.50% 5.64%
Rs. 10,000.01 to Rs. 25,000.00 6.25% 6.43%
Rs. 25,000.01 to Rs. 50,000.00 6.75% 6.96%
Rs. 50,000.01 & Over 7.50% 7.76%
A.E.R = Annual Effective Rate / වාර්ෂික සඵල පොලී අනුපාතය / வருடாந்த தேறிய வட்டிவீதம்

 

சென்ட்ரல் பினான்ஸ் சேமிப்புக் கணக்குகளின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்

  • அனைத்து சென்ட்ரல் பினான்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும் (சிறுவர் சேமிப்புக் கணக்குகள் தவிர்ந்த) சென்ட்ரல்
    பினான்ஸ் வீசா டெபிட் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் டெபிட் அட்டையை ஏற்றுக்கொள்ளும் வணிக
    நிறுவனங்களுடனான அனைத்து கொள்வனவுகளுக்கும் சேவைக் கட்டணங்களை செலுத்தவும், உலகிலுள்ள அனைத்து வீசா அட்டையை
    செயல்படுத்தக்கூடிய ATM இயந்திரங்களிலிருந்து பணத்தை மீளப்பெறவும் முடியும்.
  • இலவச நிலையான கட்டளை வசதிகள்
  • குத்தகை மற்றும் நிதிச் சேவைகளுக்கு விசேட வட்டி வீதங்கள்
  • குறிப்பிட்ட வணிக நிறுவனங்களில் விசேட விலைக்கழிவுகளைப் பெறக்கூடிய லோயல்ட்டி காட் இலவசமாக வழங்கப்படும். (நிபந்தனைகளுக்குட்பட்டது)