வாகன கொள்வனவு

 

CF Select  

deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance, cf finance sri lanka

CF Select இல் உங்களால் தெரிவு செய்யப்பட்ட பாவித்த வாகனங்களை நாம் ஜப்பானிலிருந்து தருவித்து வழங்குகின்றோம். ஒவ்வொரு வாகனத்திலும் இயந்திரம் (engine) கியர்பெட்டி (gearbox) என்பனவற்றுக்கு 06 மாதம் அல்லது 25,000 கிலோமீற்றர் (எது முதலாவதோ அதுவே) உத்தரவாதம் அளிக்கப்படும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட மாதிரி வாகனங்களை நாம் இறக்குமதி செய்கின்றோம். எல்லா வாகனங்களையும் இணையதளத்தில் பார்வையிட்டு அவற்றின் ஒட்டுமொத்த நிலைமை, பயணித்த தூரம், மற்றும் ஏனைய விபரங்களைப் பெற்று உங்கள் தெரிவை மேற்கொள்ளலாம்.

இவ்வாகனங்களை சென்ட்ரல் பினான்ஸ் கம்பனியின் மூலமான குத்தகை அடிப்படையில் அல்லது வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் பூரணமாக கொள்வனவு செய்யலாம். உங்கள் தெரிவு எதுவாயிருந்தாலும், ஆகக் குறைந்த சிரமத்துடன் உங்களுக்கு பொருத்தமான வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்வோம்.

cf-sel-2deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance, cf finance sri lanka